தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
#கேக் வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி இலேசாக தண்ணீர் தெளித்து திக்கான பால் முக்கால் கப் எடுக்கவும்.
- 2
அந்த தேங்காய் பாலில் ரவை மற்றும் மைதாவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
சர்க்கரையை பொடித்து கலவையுடன் கலந்து மேலும் அரை மணி ஊற வைக்கவும்.
- 4
மேலும் முட்டை மற்றும் ஏலக்காயை பொடித்து நெய்யுடன் சேர்த்து கலக்கி கலவையில் சேர்க்கவும்.
- 5
கடைசியாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி சிறு கிண்ணங்களில் நெய் தடவி ஊற்றவும்.
- 6
மேலே பாதாம் முந்திரி பரப்பி அலங்கரிக்கவும்
- 7
அவனை 180 டிகிரி பத்து நிமிடம் ப்ரீஹீட் செய்து கிண்ணங்களை பேக்கிங் ட்ரேயில் வைத்து பதினைந்து நிமிடங்கள்.180 டிகிரியில் வேக வைத்து எடுக்கவும்
- 8
அல்லது குக்கரில் உப்பு தூள் சேர்த்து சூடேற்றி அதனுள் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் கிண்ணங்களை வைத்து சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வேக வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
-
மால்புவா(Maalpuva recipe in tamil)
#goldenapron3#arusuvaiஇனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
டிரை ஃப்ரூட்ஸ் கிறிஸ்மஸ் கேக் (Dryfruits christmas cake recipe i
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர்ந்த திராட்சை சாப்பிடுவதினால் ரத்த சோகை நீங்கும் மேலும் கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. அஜீரண கோளாறு வராமல் தடுக்கும். Sangaraeswari Sangaran -
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
கமெண்ட்