கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)

#Book 6 (Recipe : 1)
கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
#Book 6 (Recipe : 1)
சமையல் குறிப்புகள்
- 1
பயறு வகைகளை 8 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி குக்கரில் போதுமான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவிடவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, லவங்கம்,பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் கருவேப்பில்லை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
- 2
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் நறுக்கிய கேரட், கத்தரிக்காய், தண்ணீரில் அலசி எடுத்த மீல் மேக்கர் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் குக்கரில் வேக வைத்துள்ள பயறு வகைகளை சேர்த்து (பயறு வேகவைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.) தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் கொத்க்க விட்டு இறக்கினால் சுவையான பொரித்த குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sharmila Suresh -
-
-
-
-
புதினா குழம்பு (Puthina kulambu recipe in tamil)
புதினா உடலுக்கு மிகவும் நல்லது கா்பிணி பெண்களுக்கு வாந்தி வருகையில் இப்படிப்பட்ட குழம்புகள் கொடுக்கலாம் சிறுக்குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கும்#myownrecipe Sarvesh Sakashra -
பொரிச்ச கூட்டு
#lockdown #bookவீட்டில் இருக்கும் எந்த காய்கறிகளை வைத்தும் இந்த கூட்டை செய்யலாம். உரடங்கினல் வீட்டில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வீதியில் காலையில் விற்று சென்ற முருங்கைக்காய் வைத்து இந்த அருமையான கூட்டை செய்தேன். Meena Ramesh -
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
More Recipes
கமெண்ட்