சாெக்லேட் ஸ்பிரிங்கிள் குக்கி பிஸ்கட் (chocolate sprinkle cookie biscuit recipe in tamil)

Pramila's Kitchen
Pramila's Kitchen @cook_20602879
Swaziland
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

நாற்பத்தைந்து நிமிடம்
பத்தில் இருந்து பன்னிரண்டுபேர்
  1. இரண்டு கப் மைதா மா
  2. அரைக் கப் கஸ்டாட் பவுடர்
  3. இரண்டு முட்டை
  4. இரண்டு கப் சீனி
  5. ஒன்றே கால் தே.க பேக்கிங் பவுடர்
  6. ஒன்றே கால் தே.க அப்பச் சாேடா
  7. ஒரு தே.க வனிலா எசண்ஸ்
  8. பெரிய துண்டு பட்டர்
  9. சாெலெட் சிப் சிலது
  10. கலர் ஸ்பிரிங்கிள்ஸ் சிலது

சமையல் குறிப்புகள்

நாற்பத்தைந்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில்மைதா மா பேக்கிங் பவுடர் மற்றும்பேக்கிங் சாேடா அதாேட சீனிசேர்த்து கலந்துவைக்கவும்.பிறகு பட்டர் துண்டைசேர்த்து பிசையவும்.

  2. 2

    இப்ப அந்த இரண்டு முட்டைகளையும் உடைத்து சேர்க்கவும்வெனிலா எசன்ஸ்சேர்த்துகையில் ஒட்டாத சப்பாத்தி மாவு பாேல பிசைந்து உருட்டி மூடி பாேட்டு பதினைந்து நிமிடம்வைக்கவும்

  3. 3

    பிறகு ஒரு கட்டிங் பாேடில் மாவை மூன்று பங்காக பிரித்து தனித்தனியாக உருட்டி குக்கி கட்டரால் பிடித்த வடிவில்வெட்டி எடுத்து சாெக்லெட் சிப்ஸ் மற்றும் ஸ்பிரிங்கிள்ஸ் மேலே அலங்கரித்து

  4. 4

    ஒவனில் 180c இல் 12 - 15 நிமிடம்பேக்செய்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pramila's Kitchen
Pramila's Kitchen @cook_20602879
அன்று
Swaziland

Similar Recipes