சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், உப்பு,சர்க்கரை சேர்த்து, ஐந்து நிமிடம் வைத்து பிறகு அதை மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்வோம். அதன் பின் முட்டையை வேகவைத்து எடுத்துக் கொள்வோம்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா, உப்பு அனைத்தையும் சேர்த்து வதக்கி இறக்கி வைத்துக் கொள்வோம்.
- 3
மாவை எடுத்து நன்கு திரட்டி ஒரு ஸ்பூன் வெண்ணெயை முழுவதும் தடவி, சிறிது மாவை தூவி, மடித்து மீண்டும் உருட்டவும், மீண்டும் வெண்ணெயும் மாவையும் சேர்த்து உருட்டவும். இதேபோல் மீண்டும் மீண்டும் 4,5 முறை இப்படியே செய்யவும்.திரட்டிய மாவை சதுரத் துண்டுகளாக வெட்டி,அதில் 2ஸ்பூன் மசாலாவை வைத்து முட்டையை அதன்மீது வைத்து மடித்து எடுத்துக் கொள்வோம்.
- 4
ஓவனை பிரி ஹீட் செய்து, 180 டிகிரி வெப்பத்தில் 20 நிமிடம் வைத்து எடுத்தால் முட்டை பப்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம். K's Kitchen-karuna Pooja -
ஹாட் டாக் (Healthy Home Made Veg Hot Dog recipe in tamil)
#flour1மைதா மாவினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் உணவு இந்த ஹட் டாக்..... இதனை சில மாற்றங்களுடன் ஆரோக்கியமானதாக , நமது இல்லத்தில் சமைக்கும் பதிவு..... karunamiracle meracil -
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil
More Recipes
கமெண்ட் (2)