சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் 1 முட்டை எடுத்து அதில் உப்பு மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதில் 3/4 கப் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து தனியே வைக்கவும்.
- 2
பின்னர் மற்றும் ஒரு பௌலில் முட்டை 2 உப்பு தேவைக்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லி, சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு வாணலியில் பட்டர் அல்லது நெய் தடவிக் கொண்டு அதில் கலந்த மைதா பால் கலவையை ஊற்றவும். 2 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு பின் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி 2நிமிடம் வேக விட்டு பின் திருப்பி போட்டு 1நிமிடம் வேக விடவும் பின் விரும்பினால் முட்டை கலவையின் மேல் சீஸ் தூவி சூடாக இருக்கும் போதே ரோல் போல் சுற்றவும். பின் தேவையான அளவில் 2ண்டு பாகம் அல்லது சிறு ரோல் ஆக வெட்டிக் கொள்ளவும். சாஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
#Book 6 (Recipe : 1) Manjula Sivakumar -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
-
-
-
-
-
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
-
-
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்