சமையல் குறிப்புகள்
- 1
தினை பாயாசம் செய்முறை பார்க்கலாம் வாங்க. குக்கரில் ஒரு கப்பு தினையை மிதமான சூட்டில் வறுக்கவும்,இதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு மீண்டும் அதே குக்கரில் அரை கப் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு இவை இரண்டையும் தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு குக்கரில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து தினை மற்றும் பாசிப் பருப்பு இவையிரண்டையும் வேகவைக்கவும்.
- 2
வேகவைத்த தினையும் பாசிப்பருப்பும் மசிந்து காணப்படும். இப்பொழுது பொடி செய்த ஒரு கப் வெல்லத்தை இதனோடு சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளுங்கள். பொடி செய்த ஒரு ஸ்பூன் சுக்கு மற்றும் ஏலக்காயையும் இதனோடு சேர்த்து கிளறவேண்டும்
- 3
3 ஸ்பூன் அளவு நெய் எடுத்துக்கொண்டு இதில் காய்ந்த திராட்சை முந்திரி பருப்பு இவற்றை வதக்கி கொதித்துக் கொண்டிருக்கும் திணை கலவையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இறுதியாக ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் பசும்பாலை ஊற்றி நன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து சுவை பார்த்து பாயாசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தப் பாரம்பரியமான தினை பாயாசம் ரெடி.ருசித்து மகிழுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
-
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
-
-
-
-
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
-
-
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash
More Recipes
கமெண்ட்