சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் -ஐ தோல் சீவி மிக்ஸியில் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பிறகு அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு பட்டை,ஏலக்காய் சேர்க்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் பேஸ்டை சேர்த்து கிளறி விடவும்.
- 4
பிறகு பச்சை வாசனை போனதும் பால் சேர்த்து கிளறி விடவும். அதனுடன் துருவிய பாதாம் பருப்பு சேர்த்து வேகவைக்கவும்.
- 5
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். நன்றாக அல்வா பதம் வரும்வரை கிளறி விடவும். அதனுடன் திராட்சை, முந்திரி -ஐ சேர்த்து கிளறி விட்டு அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
- 6
சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து சில்லுனு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
-
-
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
-
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
-
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)
#GA4 #week5 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பீட்ரூட் ரெசிபி இது.சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சைப்பழமும் பீட்ரூட்டும் வைத்து ஹல்வா செய்யலாம். Shalini Prabu -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11691330
கமெண்ட்