எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. வெண்டைக்காய் - 100கி
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பூண்டு - 3 பல்
  5. மஞ்சள் தூள் - 1/2. கரண்டி
  6. மிளகாய் தூள் - 1 கரண்டு
  7. மல்லி தூள் - 1,1/2 கரண்டி
  8. உப்பு - தே.அளவு
  9. புளி கரைசல் - 1 கப்
  10. கடுகு - 1 கரண்டி
  11. எண்ணெய் - தே.அளவு
  12. கழணி - 1 கப்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும். பின்பு பூண்டு தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள் சேர்த்து கழணி சேர்க்கவும்.

  2. 2

    கழணி கொதி வந்ததும் வெண்டைக்காய் சேர்த்து வேக விடவும். பின் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து சிறிது வற்ற செய்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் கட்டா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathu's samayal
Fathu's samayal @cook_19944914
அன்று

Similar Recipes