சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.குடம்புளியை ஊறவைக்கவும்.
- 2
தேங்காய்துருவல், இஞ்சி,பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம்,மஞ்சள்தூள், ஊறவைத்த குடம்புளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை,தாளித்து தேங்காய் கலவை மற்றும் மீன் சேர்க்கவும்.
- 4
உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தபின் சிறுதீயில் வைக்கவும்.
- 5
தண்ணீர் முழுவதும் வற்றி மீன் வெந்தபின்னர் இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11726548
கமெண்ட்