எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 நபர்
  1. பால் - 1 கப்
  2. தண்ணீர் - 1/4
  3. நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
  4. மிளகு - 5
  5. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலுடன் தண்ணீர் கலந்து காய்ச்சவும். பால் நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் 3 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    ஒரு டம்ளரில் நாட்டுச் சர்க்கரை, மஞ்சள்தூள்‌ எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிளகை நன்கு பொடித்து அதனுடன் சேர்க்கவும்.‌

  4. 4

    பால் நன்கு காய்ந்ததும் வடிதட்டு மூலம் மிளகுத்தூள், மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை கலவையில் பாலை வடிகட்டவும்.

  5. 5

    ஒரு ஸ்பூனால் கலந்து கதகதப்பான சூட்டுடன் உடனடியாக குடிக்கவும்.

  6. 6

    மிளகு பால். நெஞ்சு சளி, வறட்டு இருமலுக்கு நல்லது. மூன்று நாட்கள் தொடர்ந்து இரவில் தூங்கப்போகும் முன் இந்த மிளகு பாலை அருந்தி வந்தால் சளி குணமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes