கோதுமை ரவை அடை
புரோட்டின் சத்து நிறைந்த குறைந்த கலோரி உள்ளதை
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரவை அரிசி பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
கரகரப்பாக உப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும்
- 3
கீரையை சுத்தம் செய்து நறுக்கி மாவுல் கலக்கவும்
- 4
பெருங்காயம் சேர்த்து சூடான கல்லில் வார்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
பாலக்பூரி & தால்
சாந்தி சமையல் மிகவும் சுவையாக சத்து நிறைந்த உணவு.எளிமையாக செய்து சாப்பிடலாம். Shanthi -
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11744205
கமெண்ட்