சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடு செய்யவும், அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அதில் துருவிய தேங்காயை அரை கப் சேர்த்து அதையும் பொன்னிறமாக வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் இன்னும் சிறிது நெய் விட்டு எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து அதை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் சர்க்கரை ஒன்றரை கப் சேர்க்கவும்.மேலும் அதனுடன் ஏலக்காய்த்தூள்- ஒரு டீஸ்பூன் மற்றும் காய்ச்சிய சூடான பால் -அரை கப் சேர்க்கவும்.அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து விடவும். பின்பு இதனை ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும். பின்பு உள்ளங்கையை பாலில் நனைத்துக் கொண்டு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.இதேபோல் அனைத்து ரவையையும் உருண்டையாக பிடித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான ரவா லட்டு தயார் 😋.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பால் கேசரி(milk kesari recipe in tamil)
#kkஎங்கள் வீட்டு குழந்தைகள் அனைவருக்கும் பிடித்த பால்கேசரி.முழுபுரதம்&இரும்புசத்து &கால்சியம்நிறைந்தது.அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தினநல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
-
ரவா லட்டு
தென் தமிழகத்தில் அதிக அளவிலான வீட்டில் உடனடியாக செய்து விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு Sudha Rani -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட்