மசாலா பொரி🥙

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் உள்ளது போல் காய்கறிகளை துருவி மற்றும் வெட்டி ஒரு தட்டில் ரெடியாக எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு 2 கப் பொரியில் பீட்ரூட்,கேரட்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,அரைத்த தேங்காய் பச்சை மிளகாய் விழுது,சிறிது லெமன் ஊறுகாய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
அதில் சிறிது ஓமப்பொடி மற்றும் நறுக்கிய தட்டு வடை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் சுவையான மசாலா பொரி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
தாராபுரம் கரம், கரூர் கரம்.(gharam)
என் பூர்வீக ஊரான கரூர் மற்றும் தாராபுரத்தில் பிரபலமான ஸ்நேக் வகை.. Daily Ruchies -
-
-
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi -
-
-
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
#immunityப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
-
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
-
-
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11773468
கமெண்ட்