பீட்ரூட் குருமா

என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் ஊற விட்டு குக்கரில் வேக வைக்கவும்.பீட்ரூட் தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளி 1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் கழுவி விதை நீக்கி நறுக்கி வைக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் சோம்பு முந்திரி சீரகம் தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்,தக்காளி பீட்ரூட் சேர்த்து வதக்கி அதில் 1/4 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்,உப்பு,வெந்த கடலை பருப்பு,மிக்ஸியில் அரைத்த விழுது சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.குக்கரில் 1 விசில் விடவும்.வெந்த வாசனை வரும்போது கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சேர்த்து இறக்கவும்.சுவையான பீட்ரூட் குருமா ரெடி.இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிஃப்ளவர் குருமா


பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)


பீட்ரூட் பொரியல்


தக்காளி குழம்பு #1


மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry


கொண்டை கடலை குழம்பு


தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)


பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/


வாழைக்காய் பொரியல்


ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma


வெங்காய பக்கோடா /Onion Pakoda


அரிசி உப்புமா


கொத்தமல்லி குருமா #book


கத்திரிக்காய் சாதம் /Vangibath


கோதுமை ரவை உப்புமா


முருங்கைக்காய் குருமா


பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)


பீட்ரூட் பொரியல்


புதினா சட்னி


கருவேப்பிலை குழம்பு


🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


அரிசி பருப்பு சாதம்


பூந்தி பக்கோடா குருமா


காலிப்ளவர் குருமா


கேரட் மாங்காய் பச்சடி


பீட்ரூட் பச்சடி


ரவா கிச்சடி


பீட்ரூட் சாதம் (leftover beetroot rice)


சௌ சௌ கூட்டு

கமெண்ட்