கோதுமை கார ரொட்டி

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
#கோதுமை
பிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தேங்காய்,காய்ந்த மிளகாய்,மிளகு, ஜீரகம்,உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயம், கருவேப்பிலை,கொத்தமல்லி இவை அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை 2 கப் கோதுமை மாவில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.
- 3
ஒரு வாழை இலையில் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து இதை தட்டி தோசைக்கல்லில் மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
- 4
வாழை இலை இல்லை எனில் இந்த மாவை சிறிது சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சப்பாத்தி போல் தேய்த்து சுடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள்


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1


வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்


ஸ்டஃப்டு முந்திரி மற்றும் பாதாம் சப்பாத்தி
#GA4 சத்தான உணவு. எந்த நேரத்திலும் எளிதாக செய்ய கூடிய உணவு. எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சப்பாத்தி. Week5


கோதுமை பரோட்டா
#கோதுமை


ரொட்டி
#magazine4


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல்.


ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋


மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)
Spicy கோதுமை ஊத்தப்பம்...


கறிவேப்பிலை முந்திரி சட்னி
#GA4 #chutney கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் புது விதமான சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Week4


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி.


ஈசி சன்னா பூரி
#hotel எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஷ்


காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks


வாழை இலை ரொட்டி


கோதுமை பான் கேக்(spicy pan cake)
#கோதுமைகோதுமையில் நாம் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை பான் கேக் செய்து சாப்பிடுவோம் .


ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.


கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று .


கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல்.


கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1


கோதுமை காய்கறி சுருள் பூரி
#கோதுமை உணவுகள்


அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.


கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது.


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs


கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்


Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை .


கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம்


கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம்.


பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபி


கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது....


பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11783794
கமெண்ட்