சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமையை தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.(1 கப் கோதுமைக்கு-7 கப் தண்ணீர் அளவு)
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பின் அதே கடாயில், தண்ணீரில் கலந்த கோதுமை கலவையை ஊற்றி,கை விடாமல் கிளறவும்.
- 4
சிறிது கெட்டியாகும் வரை கலந்து,சர்க்கரை சேர்க்கவும்.
- 5
சர்க்கரை கரையும் வரை கலந்து,நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
- 6
பின் வேறு கடாயில் 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,பாகு செய்யவும்.
- 7
சர்க்கரை பாகு தயார் ஆனதும்,கோதுமை அல்வா கடாயில் ஊற்றவும்.
- 8
பின் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- 9
அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
-
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
-
ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil
இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன். Sakarasaathamum_vadakarium -
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11787523
கமெண்ட்