சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 30 mins ஊற வைக்கவும்.முட்டையை வேகவைத்து கொள்ளவும்.
- 2
குக்கரை சூடு ஆக்கி தேங்காய் எண்ணெய் மட்டும் நெய் சேர்த்து கொள்ளவும்.
- 3
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசிப்பூ,பிரியாணி இலை சேர்த்து கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
இப்போம் வெங்காயம் சேர்த்து நல்ல பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.கூடவே தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு வதங்கியதும் முந்திரி,கொத்தமல்லி மட்டும் புதினா இலைகள்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
இப்பொது மஞ்சள் தூள் மிளகாய் தூள் பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
தயிர் சேர்த்து கூடவே ஊற வைத்த அரிசி சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- 8
பின்பு உப்பு சேர்த்து கலக்கி குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்.
- 9
முட்டை மசாலா செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி சூடு செய்யவும்.
- 10
மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து.
- 11
உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி பின் வேக வைத்த முட்டை சேர்த்து 3 நிமிடம் இரு புறமும் மாத்தி மாத்தி போட்டு எடுக்கவும்.
- 12
குக்கரை திறந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கூடவே முட்டை மசாலா சேர்த்து கிளறி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval recipe in tamil)


முட்டை பிரியாணி


ப்ரோக்கோலி எக் மசாலா


முட்டை பிரியாணி!


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்


கேரமல் எக் புட்டிங்


வாழைத் தண்டு பொரியல்


முட்டை பிரியாணி


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)


முட்டை பிரியாணி


தம் வைக்காத தம் மட்டன் பிரியாணி


சோயா பிரியாணி


பன்னீர் தம் பிரியாணி (paneer dum biriyani)


முட்டை பிரியாணி (Egg briyani)


கேரளா முட்டை ரோஸ்ட்


முட்டை பிரியாணி


பசலை கீரை முட்டை பொரியல்


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}


சுலபமான முட்டை பஃப்ஸ்


Masala egg yippee noodles


முட்டை பப்ஸ்


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


முட்டை பிரியாணி


புடலங்காய் பருப்பு கூட்டு


சிக்கன் சீஸ் ரோல் (Chicken cheese roll recipe in tamil)


ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி


முட்டை தொக்கு


முட்டை ரோஸ்ட்


ஹைதராபாத் மட்டன் பிரியாணி

கமெண்ட்