சௌசௌ சாம்பார்

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை, உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து,எண்ணெய் காய்ந்ததும் கடுகு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் தக்காளி வதக்கி,பொடியாக நறுக்கிய சௌசௌ சேர்த்து வதக்கி,உப்பு,மஞ்சள் தூள் &சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
- 3
பருப்பு வேகவைத்த குக்கரில் வதக்கிய காய்கறிகளை சேர்த்து 2 விசில் விடவும்.
- 4
விசில் அடங்கியதும் தேவைக்கேற்ப புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
-
-
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
-
-
முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11791287
கமெண்ட்