சாம்பார் சாதம்

சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய் முருங்கைக்காய் மாங்காய் தக்காளி நான்கையும் நறுக்கி வைக்கவும் வெங்காயம் தோலுரித்து கழுவி வைக்கவும
- 2
அரிசி பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 5 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும் 4 விசில் விடவும். ஒரு வாணலியில் நெய் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும் சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு தேவையானவை போடவும் புளியை கரைத்து ஊற்றவும் மூடி வைத்து முக்கால் பதம் வேக விடவும்
- 3
குக்கரில் இருந்த சாதத்தில் வேகவைத்த காய்கறிகளைக் கொட்டி கிளறவும் ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் வடகம் தாளித்து கொட்டவும் சாதம் நன்கு கலந்துவிட்டு நெய் 2 ஸ்பூன் ஊற்றி இறக்கவும் பொரித்த அப்பளத்துடன் வைத்து சாப்பிடவும் சுவையான சாம்பார் சாதம் ரெடி கருவேப்பிலை கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
மொச்சை பருப்பு சாம்பார்
#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு ஜெயக்குமார் -
-
-
-
-
"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)
.#Everyday2 Jenees Arshad -
-
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்