அகத்திக்கீரை சூப்

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.
2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.
3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking.

அகத்திக்கீரை சூப்

1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.
2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.
3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
  1. 1.)அகத்திக்கீரை - 200 கிராம்
  2. 2.)சின்ன வெங்காயம் - 5
  3. 3.)பூண்டு- 3
  4. 4.)மிளகு-10
  5. 5.) தக்காளி -2
  6. 6.)சீரகம் - 1/2 தேக்கரண்டி
  7. 7.)மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. 8.)உப்பு - தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    சுத்தம் செய்யப்பட்ட அகத்திக்கீரையை எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 400 மிலி தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    அத்துடன் அகத்திக்கீரை,சீரகம்,மிளகு, தக்காளி மஞ்சள் தூள் வெங்காயம், பூண்டு,உப்பு சேர்க்கவும்.

  4. 4

    இக்கலவையை பதினைந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

  5. 5

    வடிகட்டிய பின்னர் சுவையான சூப்பை பருகலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

கமெண்ட்

Similar Recipes