Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி

Aparna Raja @aparnaraja
Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 2
அடுத்து 1தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளித்து அதில் மசாலை சேர்க்கவும். இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவவும்.
- 3
ஒரு இட்லி பாத்திரத்தில் மசாலை வைத்து அதன் மேல் இட்லி மாவை ஊற்றவும்.
- 4
இப்போது சுவையான மசாலா இட்லி தயார்.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
சிம்பிள் வாழை சிப்ஸ்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வாழை சிப்ஸ். உருளை சிப்ஸ் போல இதுவும் மிகவும் சுவையானது. Aparna Raja -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மசாலா பிஸ்சா இட்லி(pizza masala idly recipe in tamil)
#birthday3 Idlyபிஸ்சா பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியது.. அது உடலுக்கு ரொம்ப கெடுதல்.. இட்லியை பிஸ்சா ஸ்டைலில் செய்து குடுத்தால் இட்லி பிடிக்காத குழயந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்... கருப்பு கொண்டக்கடலை மசாலா சேர்த்துள்ளேன்... புரதசத்து நிறைந்த இட்லி பிஸ்சா... Nalini Shankar -
ஹெல்த்தி கிரீன் இட்லி
#lockdown#bookஇன்றைக்கு மிகவும் வித்யாசமான ரெசிபி ஒன்றை பார்க்க போகிறோம்.வீட்டில் கீரை குழம்பு இருந்தால் போதும் இந்த சூப்பரான இட்லியை செய்யலாம். Aparna Raja -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
பச்சை பட்டாணி கூட்டு
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான பச்சை பட்டாணி கூட்டு. Aparna Raja -
கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது. Aparna Raja -
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி. Aparna Raja -
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி
#GA4#week1இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி. Aparna Raja -
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி (Hyderabad special muttai curry recipe in tamil)
#apஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் கார சாரமான ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி. Aparna Raja -
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja -
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11885324
கமெண்ட்