தேவையான பொருட்கள்

  1. பிரியாணி அரிசி அல்லது பாஸ்மதி அரிசி- 2 கப்
  2. முட்டை - 6 வேக வைத்தது
  3. பட்டை - 1/4 டீஸ்பூன்,
  4. கிராம்பு - 1/4 டீஸ்பூன்,
  5. பிரியாணி இலை - 2,
  6. தயிர் - 1/2 கப்,
  7. 2வெங்காயம் -
  8. இஞ்சி, பூண்டு, பேஸ்ட் - 1 ஸ்பூன்
  9. 2தக்காளி -
  10. பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
  11. 2பச்சை மிளகாய் -
  12. கொத்தமல்லி, புதினா - கைப்பிடி அளவு
  13. 1எலுமிச்சம்பழம் -
  14. நெய், எண்ணெய் - தேவையான அளவு
  15. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு, சோம்பு சேர்த்து பின் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின்னர் பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் இறுக்கமாக மூடி மிதமான சூட்டில் வைத்து இறக்கி வேக வைத்த முட்டை சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes