சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பவுலில் மைதா மாவு, சோளமாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 2
பிறகு தண்ணீர் சிறிதளவு ஊற்றி கட்டி இல்லாமல் போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லி துண்டுகளை இந்த மிக்ஸில் முக்கி எண்ணெயில் போடவும்.
- 3
ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். கடைசியாக அந்த எண்ணெய்யில் கறிவேப்பிலை சிறிதளவு பொரித்து எடுத்து பரிமாறவும். காரசாரமான இட்லி சில்லி ப்ரை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
-
-
-
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11909936
கமெண்ட்