தேவையான பொருட்கள்

நான்கு நபர்
  1. முட்டை -8
  2. பெரியவெங்காயம்-2
  3. காய்ந்தமிலகாய்-7
  4. என்னைய்-2 ஷ்புன்
  5. கடுகு-1ஷ்புன்
  6. கரிவேப்பிலை-1கொத்து
  7. உப்பு தேவைகேர்ப்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை சிரிதாக நருக்கவும் மிலகாய் சிரிதாக நருக்கவும்

  2. 2

    வானலில் என்னை ஊற்றி கடுகு சேர்த்து பொரித்தவுடன் வெங்காயம்,மிளகாய் சேர்கவும்

  3. 3

    வதங்கியபின் முட்டைகலை உடைத்து ஊற்ற வேண்டும்.

  4. 4

    தேவையன அளவு உப்பு சேர்த்து கிலரி வெந்தவுடன் எடுகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes