மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown

இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.
மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown
இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வடை செய்வதற்கு உளுந்தம் பருப்பை 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 4 மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு வடை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போ வடை க்கான மாவு தயார் ஆகிவிட்டது. அதில் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கி சேர்க்கவும்.இரண்டு பச்சை மிளகாயை அதனுடன் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் .
- 3
இப்ப அதன்மேல் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் சோம்புத் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதையும் இதனுடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும். ஆயில் காய்ந்த பிறகு இதை எண்ணெயில் ஒன்றொன்றாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான மொறுமொறுப்பான மெதுவடை தயார் ஆகிவிட்டது.
- 5
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஸ்னாக்ஸ் ஈஸியாக செய்யக்கூடியது.மற்றும் அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய பொருள்தான் இது எல்லாமே. ஆயிலும் அதிகம் குடிக்காது. ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1
உடம்புக்கு மிகவும் போது சத்து கொடுக்கக்கூடிய பொருட்கள் இந்த படையில் சேர்க்கப்பட்ட உள்ளது அது மட்டுமில்லாமல் எந்த வித காஸ்றிக் பிராப்ளம் இந்த வடையை சாப்பிடுவதால் வராது செய்வது மிகவும் சுலபம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
சாரா ஜாமுன்#lockdown #book
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஜாமுன் ரெசிபி செய்துவிடலாம் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய ரெசிபி இது வாருங்கள் செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
தேசி கேரட் டீ கேக்#book
நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book
unique recipe ரொம்பவே சிம்பிளான ஹெல்தியா எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வெந்தய வடை #arusuvai 6
அறுசுவை உணவுகளில் கசப்பும் ஒருவகையான சுவை அது எந்த இடத்திலும் மிக அதிகமாக உள்ளது அப்படிப்பட்ட வெந்தயத்தை வைத்து ஒரு சுவையான மற்றும் கிரிஸ்பியான வடை செய்யப்போகிறோம்.ரெசிப்பி எப்படி செய்றதுனு பார்க்கலாம் ARP. Doss -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்