பாசி பருப்பு சாம்பார்

Meena Ramesh @cook_20968327
பாசி பருப்பு சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை கழுவி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து அரிந்த வெங்காயம் தக்காளியை சேர்த்து,அதனுடன் கீறிய ஒரு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிதுநேரம் வதங்கியபின் சாம்பார் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும் புளி சிறிதளவு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வெந்தவுடன், வெந்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்.மீண்டும் ஒரு கொதி விடவும்.பிறகு புளியை கரைத்து அதில் சேர்க்கவும்.அனைத்தையும் நன்கு கொதிக்கவிடவும்.தாளித்து,கருவேப்பிலை கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சுவையான பாசிப்பருப்பு சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
பொரிச்ச கூட்டு
#lockdown #bookவீட்டில் இருக்கும் எந்த காய்கறிகளை வைத்தும் இந்த கூட்டை செய்யலாம். உரடங்கினல் வீட்டில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வீதியில் காலையில் விற்று சென்ற முருங்கைக்காய் வைத்து இந்த அருமையான கூட்டை செய்தேன். Meena Ramesh -
பாசி பருப்பு துவையல்
#momகுழந்தை பெற்ற பெண்களுக்கு தாய் பால் சுரபதற்கு நிறைய பத்திய உணவுகள் கொடுப்பார்கள். அதில் பூண்டு புளி குழம்பு,மிளகு குழம்பு ஒன்றாகும். அதற்கு பாசி பருப்பு துவையல் செய்து சாப்பிட குடுத்தால் நன்றாக தாய் பால் சுரக்கும். Subhashree Ramkumar -
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,, Mammas Samayal -
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
-
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11930475
கமெண்ட்