மாங்காய் சாம்பார்

Dhanisha Uthayaraj @cook_18630004
மாங்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறு பயறு பருப்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் அது ஒரு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு தக்காளி மற்றும் மாங்காய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சுவையான மாங்காய் சாம்பார் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி. Dhanisha Uthayaraj -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம். Dhanisha Uthayaraj -
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன். Dhanisha Uthayaraj -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11945876
கமெண்ட்