சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும் பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் புளியை கரைத்து வடிகட்டி எடுத்து கொண்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தக்காளி நன்கு மசிந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 3
10நிமிடம் கழித்து மீன் மற்றும் மாங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து பின் அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து அந்த விழுதையும் குழம்பில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். (தேங்காய் சேர்க்காமலும் வெறும் மிளகு, சீரகம், பூண்டு தோலுடன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்தும் சேர்க்கலாம்) குழந்தை பெற்ற பெண்கள் தாய் பால் ஊற சாப்பிடலாம். இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட ரத்தம் ஊறும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார மீன் குழம்பு


கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு


கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


மீன் குழம்பு


மண்பானை மீன் குழம்பு


தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)


மீன் குழம்பு


வறுத்தரைச்ச மீன் குழம்பு(Meen Kulambu Recipe In Tamil)


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil


மீன் குழம்பு


மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மண்சட்டி மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


மீன் குழம்பு 🐠🐟


மண்பானை மீன் குழம்பு(meen kulambu recipe in tail)


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு(nethili meen kulambu recipe in tamil)


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)


மீன் சாப்பாடு (Meen saapadu recipe in tamil)


மீன் குழம்பு#hungrytummyforever #fish


கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)


கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு/மீன் புலுசு (Meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu


மீன் குழம்பு (meen kulambu recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு


கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)


கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)

கமெண்ட்