சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும், பிறகு கேரட் துருவி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய கேரட்டை 5நிமிடம் வதக்கி கொள்ளவும், பிறகு வதக்கிய கேரட் ஊறவைத்த அரிசி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும், குருனை போல் அரைத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு ஒரு கடாயில் பாலை கொதிக்க விடவும், பால் கொதித்ததும் அதில் அரைத்த கேரட் விழுதை ஊற்றி பிறகு சர்க்கரை போட்டு நன்கு வேகவிடவும். வெந்ததும் அதில் மில்க்மெய்டு ஊற்றி கொதிக்க விடவும் பிறகு ஏலத்தூள் சேர்த்து இறக்கி விடவும், ஒரு fபேனில் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரிப் பருப்பு வறுத்து பாயாசத்தில் ஊற்றி பரிமாறவும். சுவையான கேரட் அரிசி பாயாசம் தயார்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாசுமதி அரிசி பாயாசம்
#மதியஉணவு


கேரட் பாயாசம்
#Book#


மாங்காய் ஜாம்
#மதியஉணவு


கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல்


கேரட் வெல்லம் அல்வா


ரவை பாயாசம்
#myfirstrecipe


அரிசி பாயசம்


இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.


ஜவ்வரிசி பாயாசம்
#cookwithmilk


சேமியா பாயாசம்
#NP2


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.


கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


ஜவ்வரிசி பாயாசம்
#மதியஉணவு


அரிசி கேக்


கோதுமை பாயாசம்


அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்...


கேரட் அல்வா
#கேரட்ரெசிப்பீஸ்


அரிசி பாயசம்
#cookwithmilk#ilovecookingமிகவும் வித்தியாசமான முறையில் ஒரு பாயாசம்.


கேரட் பாயாசம்
#myfavoritesamayal


நெய் சாதம்
#மதியஉணவு


அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம்.


கேரட் கீர்
#goldenapron3#week16#nutrient2


பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும்.


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...


தேங்காய் பால் கேரமல் புட்டிங்


தேசி கேரட் டீ கேக்#book
நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM


திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)
#ரைஸ் வகைகள்.மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11974337
கமெண்ட்