முட்டை தோசை

#lockdown
கடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன்
முட்டை தோசை
#lockdown
கடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை ஐ உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல் மந்தமாகவும் இல்லாமல் ஊற்றவும்
- 3
பின் அதன் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றவும்
- 4
பின் சுற்றிலும் எண்ணெய் விடவும்
- 5
மிதமான தீயில் வைத்து மெதுவாக திருப்பி விடவும்
- 6
பின் இரண்டு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்
- 7
சுவையான முட்டை தோசை ரெடி சூடாக காரச்சட்னி உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
-
-
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
-
நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம். Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட்