மிளகு சாதம்/Pepper Rice

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.

மிளகு சாதம்/Pepper Rice

#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப் வேகவைத்த சாதம்
  2. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 1/2டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 5 முந்திரி பருப்பு
  6. 1 காய்ந்த மிளகாய்
  7. கருவேப்பிலை
  8. தேவைக்கேற்ப உப்பு
  9. 1/2டீஸ்பூன் பெருங்காயம்
  10. பொடி அரைக்க:-
  11. 1டேபிள்ஸ்பூன் மிளகு
  12. 1/4டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  13. 1/4டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  14. 2 காய்ந்த மிளகாய்
  15. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகு,காய்ந்த மிளகாய் & கருவேப்பிலை வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு,முந்திரிப் பருப்பு, காய்ந்த மிளகாய் &கறிவேப்பிலை தாளிக்கவும்

  3. 3

    பின்பு அதில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து,சிறிது பெருங்காயத்தூள் மற்றும் அரைத்த பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    சுவையான பெருமாள் கோவில் பிரசாதம் மிளகு சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes