உளுந்தங்கஞ்சி

உளுந்து பருப்பில் நாம் இட்லி தோசை செய்து சாப்பிடுவோம் .அதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலின் வலிமை அதிகரிக்கும் .உளுந்து பருப்பு உணவில் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் ஆகாது .கண்களுக்கும் நல்லது .லாக் டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உணவு முறையில் மாற்றம் செய்து வீட்டில் இருப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்வோம் .சுவையான கஞ்சி.😋😋
உளுந்தங்கஞ்சி
உளுந்து பருப்பில் நாம் இட்லி தோசை செய்து சாப்பிடுவோம் .அதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலின் வலிமை அதிகரிக்கும் .உளுந்து பருப்பு உணவில் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் ஆகாது .கண்களுக்கும் நல்லது .லாக் டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உணவு முறையில் மாற்றம் செய்து வீட்டில் இருப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்வோம் .சுவையான கஞ்சி.😋😋
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து பருப்பு 1/2 கப் எடுத்து வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும்.8 பாதாம்,10 பிஸ்தா, 6 முந்திரி,3 ஏலக்காய்,1 துண்டு சுக்கு,வேர்க்கடலை 3 டீஸ்பூன் இவற்றை கடாயில் வறுத்து ஆறவிடவும்.வெல்லம் 1 கப் எடுத்து வைக்கவும்.காய்ச்சிய பால் 1 கப் எடுத்து வைக்கவும்.
- 2
ஆறவிட்டு வைத்ததை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.தேவையான அளவு எடுத்து பாலில் சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்.கரண்டி கொண்டு கிளறவும். மீதம் உள்ள பொடியை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவை படும்போது செய்யலாம்.
- 3
சுவையான உளுந்து கஞ்சி ரெடி.குறிப்பு :தேங்காய் பல்லு பல்லாக அறிந்து,பாதாம்,முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கலாம். வெல்லம்க்கு பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.சுவை அதிகம்.உடலுக்கு வழு சேர்க்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
-
-
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
-
-
-
டிரை ஃப்ரூட் சிகப்பரிசி கொழுக்கட்டை
#momசிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.அதோடு ட்ரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழம் முந்திரி, பாதாம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. கார்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சத்தானது. Subhashree Ramkumar -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
More Recipes
கமெண்ட்