சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவு, தேவையான அளவு உப்பு தண்ணீர்,2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்... இதற்கிடையில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பொரிந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. பின்னர் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்... சமோசா உள்ளில் வைக்க தேவையான மசாலா ரெடி...
- 2
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியை விட லேசானது போன்று பரத்தி வைக்கவும்... ஓரங்களை வெட்டி நீண்ட செவ்வக வடிவில் வைக்கவும்.. இதேபோல் அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்... இந்த சமோசா சீட்டை சப்பாத்தி தவாவில் போட்டு இரு புறமும் லேசாக சுட்டு வைக்கவும்.
- 3
ஒரு டீஸ்பூன் கோதுமை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து வைக்கவும்... சமோசா சீட்டை முக்கோண வடிவில் மடித்து அதன் நடுவில் ஆனியன் மசாலா கலவையை சிறிது வைத்துக் கொள்ளவும்... சீட்டின் ஓரங்களை மாவு பேஸ்ட் வைத்து ஒட்டி கொள்ளவும்...இதே போல் அனைத்தையும் தயாராக செய்து வைத்துகொள்ளவும். ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தயாராக வைத்திருந்த சமோசாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்...
- 4
சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆனியன் சமோசா ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)
முளைக்கட்டிய தானியங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதை குட்டீஸ் விரும்பி சாப்பிடும் சமோசாவில் செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
-
-
Fried Green Beans/ பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)
#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ். Gayathri Vijay Anand -
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
-
ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
Tofu nuggets/ டோஃபு நக்கட்ஸ் (Tofu nuggets recipe in tamil)
சோயாவின் பாலில் செய்ய படுவதுதான் டோஃபு பன்னீரல்.டோஃபுவில் அதிக அளவு ப்ரோட்டீன்கள் உள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சீனக்ஸ். Gayathri Vijay Anand -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
More Recipes
கமெண்ட்