சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிரிதாக பீஷ்மர் செய்யவும் ஒரு பாத்திரத்தில் தயிர்,மிளகாய்தூள்,உப்பு,மஞ்சள்தூள்,இஞ்சிபூண்டு விழுது பன்னீர் சேர்த்து ஊற விடவும்
- 2
முந்திரி,தக்காளி மிக்ஷியில் அரைக்கவும்
- 3
வாணலில் நெய் சேர்த்து ஊற வைத்த பன்னீரை வருத்து எடுக்கவும்
- 4
வாணலில் நெய் சேர்த்து அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சிஇலை, நருக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியபின் அரைத்த தக்காளி,முந்திரி விழுதை சேர்க்கவும் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் அதில் உப்பு,மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலா சேர்த்து கொதிக்க விடவும் பின் பன்னீர் துண்டுகள் சேர்க்கவும் கஸ்தூரீமேதி தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
-
உருலைகிழங்கு கிரேவி
#lockdown #book வீட்டில் இருந்த உருலைகிழங்கை வைத்து குட்டீஸ்கலுக்கு பிடித்த கிரேவி செய்தேன்.. Magideepan -
-
-
பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)
#book #nutrient3 Magideepan -
-
-
-
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
-
-
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12071705
கமெண்ட்