எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளி. 10
  3. பச்சை மிளகாய். 8
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. பட்டை கிராம்பு தாளிக்க
  6. மிளகாய்தூள் ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  10. சோம்பு ஒரு ஸ்பூன்
  11. கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும். பின் அதனுடன் வெந்தயம் சோம்பு கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கிய பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    அரிசியை அதனுடன் சேர்க்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.இறக்கவும் நெய் முந்திரிப் பருப்பு கருவேப்பில்லை சேர்த்து கிளறவும். சுவையான தக்காளி பிரியாணி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes