சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரிக்காய்,கேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பீட்டர் அல்லது மிக்ஸி ஜாரில் முட்டை,எண்ணெய்,பூண்டு,மிளகுத்தூள், உப்பு,எலுமிச்சை பழச்சாறு அனைத்தையும் சேர்த்து மெதுவாக அரைக்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கெட்டியான பதமாக வந்தால் சுவையான மயோனைஸ் தயார்.
- 2
ஒரு கிண்ணத்தில் துருவிய கேரட் வெள்ளரிக்காய் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும். ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி மயோனைஸ் கலவையைத் தடவி சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
-
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12100521
கமெண்ட்