மக்காச்சோளம் பிரட்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#எதிர்ப்புசக்திஉணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. பிரட் பாக்கெட் ஒன்று சிறியது
  2. மக்காச்சோளம் 1
  3. சால்ட் சிறிதளவு
  4. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  5. ஒரு சிட்டிகை சீரகத்தூள்
  6. பட்டர் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    மக்காச்சோளத்தை கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்

  2. 2

    ஆறவும் தண்ணீரை வடிகட்டி முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு தோசைக்கல்லை லேசாக சூடேற்றி பிரட் டை இருபுறமும் டோஸ்ட் பண்ணி கொள்ளவும் சீரக பொடிலேசாக தடவவும்

  4. 4

    அதன் மேல்புறத்தில் பட்டரை நன்றாக தடவவும் தடவிய பக்கத்தில் சோள முத்துக்களை வைத்து மேலே ஒரு பிரட்டில்பட்டர் தடவி மூடிவிடவும்

  5. 5

    சத்தான பிரட் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes