கேரட் Quinoa பாயசம்🥕 😋

#carrot #book
Quinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து quinoa வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த quinoa வின் அளவு ஒரு கப். வேக வைத்து விழுதாக அரைத்த கேரட்,கண்டன்ஸ்டு மில்க் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு இவை அனைத்தையும் ரெடியாக எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் ஒரு கப் பாலுடன் வேக வைத்த quinoa வை சேர்த்து, பால் சிறிது கொதிக்கும் வரை வேகவிடவும்.பால் கொதி வந்ததும் கேரட் விழுது மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- 3
ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கேரட் quinoa பாயசம் ரெடி😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் மில்க் ஷேக் 😋🥕🥕🥕🥕🥕🥕


கேரட் நட்ஸ் புட்டிங்


கேரட் புட்டிங்


கேரட் அல்வா


கேரட் சாதம்🥕🥕🥕🥕


கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨


கேரட் சேமியா பாயசம்


கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋


கேரட் ரவை பாயாசம்


உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)


கேரட் கேக்


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)


கேரட் தேங்காய் திரட்டி பால்


கேரட் பஜ்ஜி


கேரட் ஹல்வா


கேரட் போளா


ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)


கேரட் போளி(ஒப்பிட்டு)


கேரட் கீர் 🥕🥕🥕


கேரட் அல்வா


கேரட் ஹல்வா🥕🥕


கேரட் லட்டு


கேரட் பர்பி🥕


கேரட் அல்வா


கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்


கோதுமை ரவை உப்மா🥕🥕🥕🥕🍅🍒


குல்பி


கேரட் சூப்


Pineapple kaesari


கேரட் தோசை🥕🥕🥕🥕

கமெண்ட் (2)