ஸ்வீட் பீடா🍃🍃

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Nutrient 1 வெற்றிலை சுண்ணாம்பு சத்து நிறைந்தது. நம் பெரியவர்கள் இதை எல்லா விசேஷங்களிலும் உபயோகப்படுத்துவது , உண்ட உணவு எளிதில் ஜீரணமாவதுடன், கர்ப்பிணி பெண்களுக்கு சுண்ணாம்பு சத்து கிடைக்கப்பெறும்.🍃🍃

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. வெற்றிலை 4
  2. பாக்கு சிறிதளவு
  3. சுண்ணாம்பு சிறிது
  4. குல்கந்து ஒரு டீஸ்பூன்
  5. டூட்டி ஃப்ரூட்டி அரை ஸ்பூன்
  6. சோம்பு கால் ஸ்பூன்
  7. பனங்கற்கண்டு சிறிது
  8. கிராம்பு-2

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    வெற்றிலையைக் கழுவி அனைத்து பொருட்களையும் அதன்மீது வைத்து மடிக்கவும். ஸ்வீட் பீடா இதோ.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes