
கமெண்ட்ஸ்
கிவி ரைஸ் புட்டிங்

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
கிவி பழத்தில் இருந்து தயாராககிறது ரெடிமேடாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் எசென்ஸ் கடைகளில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மேங்கோ க்ரஷ் பைனாப்பிள் இந்த மாதிரி எல்லா பழங்களிலும் கிடைக்கும் புளுபெர்ரி ராஸ்பெர்ரி கூட கிடைக்கிறது வாங்கி பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது ஸ்வீட் புட்டிங் மில்க்ஷேக் ஐஸ்கிரீம் மாக்டெய்ல்ஸ் இப்படி பலவிதமான உணவுகள் செய்யலாம்
