சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்..

சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)

#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் புழுங்கல் அரிசி
  2. 3/4கப் துவரம் பருப்பு
  3. சிறிது புளி
  4. 1முருங்கை காய்
  5. 1கேரட்
  6. 4பீன்ஸ்
  7. 10சாம்பார் வெங்காயம்
  8. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  9. 2ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1ஸ்பூன் கடுகு
  12. 1கொத்து கறிவேப்பிலை
  13. 2ஸ்பூன் நெய்
  14. சிறிதளவு கொத்தமல்லி தழை
  15. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் அரிசி, பருப்பு 5 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும்

  3. 3

    அத்துடன் புளி கரைசல் சேர்த்து கலந்து விடவும்...

  4. 4

    அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வேகவைத்த காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்

  5. 5

    நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    கடாயில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சாதத்துடன் சேர்க்கவும்

  7. 7

    அத்துடன் வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்...

  8. 8

    சுவையான சாம்பார் சாதம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
நீங்கள் புழுங்கல் அரிசி சாதம் முருங்கை காய் சாம்பாரில் , நான் வரகரிசி சாதம் முருங்கை காய் சாம்பாரில். நலல ரெஸிபி

Similar Recipes