தயிர் வடை

எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தண்ணீரில் 1மணி நேரம் உளுந்தை ஊற வைக்க; வடித்து கெறைண்டரில் (grinder) இஞ்சி, பச்சை மிளகாயுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து அறைக்க. மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்(படம்); மெத்தென்று, சில்க் போல வழ வழவென்று இருக்க வேண்டும். கொத்தமல்லி, சோடா சேர்க்ககுறைந்த நெருப்பின் மேல் ஆப்ப குழியில் சிறிது எண்ணை தடவி 1 மேஜை கரண்டி மாவை சேர்க்க. மாவின் மேல் ½ தேக்கரண்டி எண்ணை விடுக. கடாயை மூடி வேகவைக்க. ஒரு பக்கம் வெந்த பின் தேக்கரண்டி எண்ணை விட்டு திருப்புக. இரண்டு பக்கமும் வேகவைக்க வேண்டும்.
- 3
ஒரு முறை செய்யும் போது 7 வடைகள் தயாராகும், வடைகளின் மேல் போர்க்கால் (fork) குத்துங்கள், சீக்கிறம்
தயிரை உறியும்.தயிரில் போடும் முன் வடைகளை கொதிக்கின்ற நீரில் சில நிமிடங்கள் வைக்க. வடை மெத்தென்று ஆகும். தயிரையும் நன்றாக உறியும். - 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு குழி கரண்டியில் சிறிது எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் மூன்றையும் தாளித்து கொள்ளுங்கள். கறிவேப்பிலையும் சேர்க்க.
ஒரு பெரிய கிண்ணத்தில் தயிர் எடுத்து கொள்ளுங்கள். உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கிளறுக. தாளித்த சாமான்களை சேர்க்க. வடைகளை போடுக. மேலே கொதத்தமல்லி, கறிவேப்பிலை தூவுக.
வடை ஊற 1 மணி நேரமாகும் சுவைத்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
தொண்டைக்காய் பருப்பு உசிலி
#Nv அக்காவிர்க்கு மிகவும் பிடித்த காய். நான் செய்யும் பருப்பு உசிலி உற்றார், உறவினர். மற்றவர் எல்லாரூம் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்ரீதர் மிகவும் விரும்பி சுவைத்தார். That is a huge compliment for me! Lakshmi Sridharan Ph D -
தவல வடை
பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தக்காளி தோசை
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் தக்காளி சேர்த்து சுவையான தோசை செய்தேன் .. நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #everyday3 Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)
தோசை மாவு, அரிசி, வெந்தயம், தோலுரிக்காத உளுந்து, கொண்டை கடலை, காய்கறிகள் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. அவகேடோ ஒரு சிறந்த நலம் தரும் காய்கறி. அதையும் மசித்து சேர்த்தேன். ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #jan1 Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
மல்டை க்ரைன் அடை
#HJபல தானியங்கள் சேர்ந்த புரதம் நிறைந்த அடை. நான் எப்பொழுதும் கிருமி நாசினி உபயோகிக்காமல் வளர்த்த தானியங்கள், காய்கறிகளை தான் சமையலில் சேர்த்துக்கொள்வேன் புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் சேர்ந்த அடை, முளை கட்டிய மெந்திய கீரை மேலே தூவினேன் #millet Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை
உளுந்து ஊறப்போட்டு வடைசுடவும்.தயிர் கெட்டியாக எடுத்து ஓமப்பொடி காராப்பூந்தி கலந்து சாப்பிட வும்.அருமையான வடைகளை இதில் ஊறப்போடவும்..தயிர் வடை தயார் ஒSubbulakshmi -
கொத்தமல்லி தேங்காய் சட்னி
கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். #Flavourful Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#KEபச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன். விரும்பினால் நீங்கள் டீப் வ்ரை செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
-
பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
5 விதமான பருப்புகள் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. புரட்டாசி சனி அன்று செய்ததால் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)