சிக்கன் நகெட்ஸ்

MyStyle Recipes @cook_23059835
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:-
நான்கு பிரட் துண்டுகளை சிறியதாக வெட்டி மிக்ஸி யில் 250 கிராம் சிக்கன்-ஐயும் சேர்த்து.அதில், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ்,மிளகாய் தூள், உப்பு தோராயமாக அரைக்கவும்.அரைத்த சிக்கனை (சப்பாத்தி மாவு பதம்) பிசையவும்.பிறகு, அதை விரித்து சதுர வடிவில் வெட்டி கொள்ளவும். பிறகு, கோட்டிங் காக,ஒரு முட்டை,சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.சோளம் மாவை தனியாக கலக்கி வைத்து கொள்ளவும்.வெட்டிய சிக்கனை, முட்டை மற்றும் சோளம் மாவில் நனைத்து பிரட் க்ராம்ஸ் -இல் படரும் படி கோட்டிங் செய்யவும்
- 2
பிறகு, எண்ணெயில் பொரிக்கவும்.
சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் நகெட்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
Fried milk அல்லது leche frita
#lockdown1 #bookஇந்த நேரத்துல என் சமயலறையில் என் கணவரின் பங்களிப்பு நிறையவே இருந்தது, நாங்கள் இருவரும் பணிக்கு செல்வதால் மற்ற தினங்களில் அவர் ஈடுபாடு குறைவாக இருக்கும், இப்பொது முழு நேரம் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார். MARIA GILDA MOL -
-
-
சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர Fma Ash -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12385751
கமெண்ட்