ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு, அரிசி மாவு, உளுந்த மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி அளவு எண்ணெய் எடுத்து மாவில் ஊற்றிப் பிசையவும்.
- 4
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்துப் பிழியவும்.
- 5
காய்ந்த எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வேகவைத்து எடுக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
கருவேப்பிலை கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
-
-
-
-
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
-
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
-
-
சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
#MTமுருங்கை இலைபொடி சேர்ப்பதால் மேலும் சத்தான முறுக்காக இருக்கிறது. SugunaRavi Ravi -
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
-
-
-
ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#DEதங்கையின் சமையல் குறிப்பு. ,அனைவருக்கும்தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇 SugunaRavi Ravi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393355
கமெண்ட்