கரண்டி ஆம்லெட் (Karandi omlette Recipe in Tamil)

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
கரண்டி ஆம்லெட் (Karandi omlette Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக நறுக்க வேண்டும்
- 2
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
முட்டையை நன்றாக அடித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை மற்றும் மசாலா பொருட்கள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
ஒரு குழி கரண்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை பொரித்தெடுக்கவும்
- 5
கரண்டி ஆம்லெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
-
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
இது ஒரு தென்இந்திய வீதிதெருக்களில் பேமஸான உணவு.#worldeggchallenge குக்கிங் பையர் -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12416137
கமெண்ட்