சிக்கன் டிக்கா
#nutrient1 #goldenapron3 (protein )
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், டிக்கா மசாலா, எலுமிச்சைச் சாறு, தயிர்
அத்துடன் கசூரி மேத்தி,சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்
அதிலும் சிக்கன் சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும் - 2
பின் அதனை ஒரு குச்சியில் சொருகி 200 டிகிரி செல்சியஸ் 20 நிமிடம் வேகவிடவும் 5 நிமிடத்துக்கு ஒரு முறை மாத்தி மாத்தி வைக்கவும்
- 3
சிக்கன் டிக்கா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
-
-
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12421921
கமெண்ட்