பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)

பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் (Vitamin A: 457% of the Reference Daily Intake (RDI).Vitamin C: 52% of the RDI. Vitamin E: 13% of the RDI,Thiamine (B1): 10% of the RDI, Niacin (B3): 10% of the RDI, Pyridoxine (B6): 13% of the RDI. Folate (B9): 10% of the RDI) இந்த காய்கறியில் உள்ளன. முக்கியமாக விட்டமின் A மிக மிக அதிகம். விட்டமின் A, விட்டமின் C இரண்டும் அன்டை ஆக்ஸிடண்ட் (anti-oxidant) அதனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை இரத்ததிலிருந்து நீக்கும் சக்தி வாய்ந்தவை. விட்டமின் A. செல் (cell) வளர்ச்சி, கண் ஆரோக்யம், எலும்பு வலிமை, நோய் தடுக்கும் சக்தி, கரு வளர்ச்சி தரும் சக்தி கொண்டது. விட்டமின் C, நோய் தடுக்கும் சக்தி, tissue damage தடுக்கும். விட்டமின் E மூளைக்கு நல்லது, நினைவு சக்தியை அதிகரிக்கும். Alzheimer risk குறையும். வயதால் வரும் பல தீமைகளைக் குறைக்கும், தடுக்கும். இன்னும் கூட விட்டமின் B1, B3, B6, B9., கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய் வெங்காயம், பூண்டு. புதினா, தக்காளி, வதக்கி, இலவங்கப்பட்டை, பட்டர்நட் ஸ்குவாஷ் சேர்த்து வதக்கி, மசாலா பொடி (என் மசாலா பொடி ஏலக்காய், கிராம்பு, மெந்தயம், சீரகம், மிளகாய், மிளகு, மஞ்சள் பொடி, பாதாம் பருப்பு, வால்நட், சேர்ந்தது) பாஸ்மதி அரிசி கலந்து சுவையான, சத்தான,வாசனையான, புலவ் ய்தேன்.#nutrient2
#goldenapron3,onion
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க
- 3
மிதமான நெருப்பின் மேல், அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் போட்டு தாளிக்க. மஞ்சள் பொடி, கறிவேப்பிலை புதினா சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க நிறம் மாறும் வரை, பூண்டு, தக்காளி, இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க. தேங்காய் பால். 4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. குங்குமப்பூ. மசாலா பொடி சேர்த்து கிளற.
- 4
கூட பட்டர் நட் ஸ்குவாஷ் துண்டுகளை சேர்த்து கிளறி மூடுக; நெருப்பை குறைக்க. ஸ்குவாஷ் துண்டுகள் பாதி வெந்த பின், 2 கப் நீர் சேர்க்க, நெருப்பை அதிகரிக்க. கொதித்த பின், பாஸ்மதி அரிசியை களைந்து வடித்து சேர்க்க, கிளறுக. உருகிய வெண்ணை சேர்க்க. 2 கொதி வந்தபின், நெருப்பை குறைத்து, மூடி வேக வைக்க. 15-20 நிமிடங்கள் ஆகும் அரிசி வேக. ஊப்பு சேர்த்து கிளற.
- 5
உப்பு சேர்த்து கிளற. வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி மேல் தூவி அலங்கரிக்க. எப்பொழுதும் சுவைத்துப் பார்த்து பரிமாறுக. (இராமயணத்து சபரி போல). நிறமும் அழகும் கூட ¼ கப் பட்டர் நட் ஸ்குவாஷ் துண்டுகளை சிறிது நெய்யில் வதக்கி புலவ் மேல் அலங்கரிக்க. அப்பளம் வறுவல் கூட பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


ப்ரொக்கோலி புலவ்


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)


கேரட் பப்பாளி பாதாம் கீர்


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


அவகேடோ புலவ்


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)


பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)


மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)


வரகரிசி புட்டு(varagarisi puttu recipe in tamil)


கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)


கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


பட்டர் நட் ஸ்குவாஷ் புலவ்


காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)


கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)


ஷெப்பர்டு பை (Shepherd’s Pie recipe in tamil)


ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)


சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


புதினா புலவ்


புடலங்காய் பால் கூட்டு

கமெண்ட் (3)