கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)

குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். குடை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய் போட்டு, மிளகாய் வெள்ளையாக வரும் வரை நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பிறகு குடை மிளகாய், பரோட்டா துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்
- 4
இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வைத்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
- 5
ஒரு முட்டையை ஒரு குழிக் கரண்டியில் உடைத்து ஊற்றி பரோட்டாவில் சேர்க்கவும்
- 6
முட்டை ஊற்றிய உடனேயே தட்டு போட்டு மூடி ஒரு நிமிடம் வைக்கவும். இப்போது முட்டை நன்கு வெந்திருக்கும் இதனுடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
- 7
டேஸ்டான கேப்ஸிகம் சில்லி பரோட்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
-
கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது Thilaga R -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. The.Chennai.Foodie -
-
-
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
பணீர் கேப்ஸிகும் பெப்பர் சில்லி பரோட்டா.in restaurant style(paneer chilli parotta recipe in tamil)
#pongal 2022பரோட்டா செய்யும் முறை பற்றி 487 ரெசிபி செய்முறையில் பார்க்கவும். 489 ரெசிபியில் பன்னீர் கேப்ஸிகம் பெப்பர் ஃப்ரை ரெசிபி செய்யும் முறை பற்றி கொடுத்துள்ளேன். இரண்டையும் மிக்ஸ் செய்து இந்த சில்லி பரோட்டா செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர். மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில். இதற்காக கடைக்கு சென்று அதிக செலவு செய்ய வேண்டாம். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்