சிம்பிள் கருவாடு தொக்கு

அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..
முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்..
சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..
முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்..
சமையல் குறிப்புகள்
- 1
செய்வதற்கு முன் கருவாடை நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்..
- 2
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்த மிளகாய் மற்றும் வெங்காயம் உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு வதக்கவும்.. (கருவாட்டில் உப்பு இருப்பதால் கொஞ்சம் கவனமாக உப்பு சேர்க்கவும்)..
- 3
நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள் (காராத்திற்கு ஏற்ப), மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்..
- 4
பின் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் கொஞ்சம் வற்றியதும் ஊற வைத்த கருவாடை நன்கு கழுவி அதில் போடவும்..
- 5
பின்பு நாம் ஊற்றி தண்ணீர் நன்கு வற்றி சுற்றி எண்ணெய் விடும்.. கருவாடு வெந்து நல்ல வாசனை வரும்.. அப்போது அடுப்பை அணைத்து விடவும்..
- 6
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையான கருவாடு தொக்கு ரெடி😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது. Dhivya Malai -
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கனவா மீன் தொக்கு
வைட்டமின் சத்து நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது, சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும்.#nutrient2 Nandu’s Kitchen -
-
-
-
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
வாழைப்பழம் கச்சாயம்
#GA4#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு Sarvesh Sakashra -
வெஜிடேபிள் அவல் கட்லெட்
அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. அதில் செய்யக்கூடிய ஒரு எளிய கட்லட்டை பார்க்கலாம். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion
More Recipes
கமெண்ட்