பன்னீர் பட்டாணி குருமா (Paneer battani Kurma Recipe in Tamil)

பன்னீர் பட்டாணி குருமா (Paneer battani Kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறி எடுத்துக் கொள்ளவும். பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை சிறிது வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் மீதமுள்ள எண்ணெயில் பட்டை, பூ, இலை, சோம்பு, வெந்தயம் தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
இப்போது கருவேப்பிலை, வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்
- 4
பிறகு பட்டாணியை சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும் இதிலேயே பட்டாணி அரை பதம் வெந்து விடும். இந்த இடைவெளியில் அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலையை நைஸாக அரைத்து விழுதாக எடுக்கவும்.
- 5
இந்த விழுதை வதங்கிக் கொண்டிருக்கும் பட்டாணியுடன் சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். இப்போது மசாலா பச்சை வாசனை போய் பட்டாணியும் வெந்திருக்கும்.
- 7
இறுதியாக பன்னீரை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பன்னீர் பட்டாணி குருமா. சாதம், சப்பாத்தி, புல்கா, நாண், இட்லி, தோசைக்கு சைட் டிஷ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
-
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
More Recipes
கமெண்ட்